Osho Friends Kumbakonam: ஒரு சலூனுக்குப்...

Monday, August 20, 2018

ஒரு சலூனுக்குப்...



ஒருவன் தலையில் மூன்றே மூன்று முடிகள். ஒரு சலூனுக்குப் போகிறான். ஷாம்பு போட்டு கழுவி விட வேண்டுமாம். சீவி முடிய வேண்டுமாம். சரிதான் என்று சலூன்காரர் தமது வேலையைத் தொடங்கினார். அய்யோ, ஒரு முடி கையோடு வந்து விட்டது. ‘’பரவாயில்லை. நடு வகிடு எடுத்துவிடு. போதும்.’’ என்றானாம் அவன். -ஓஷோ

No comments:

Post a Comment